03/08/2025 SDBI மருத்துவ அணி சார்பாக இரத்ததான முகாம் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது அதற்கு எங்களது நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் அழைப்பு கொடுத்திருந்தார்கள் அழைப்பை ஏற்று கலந்து கொண்டோம் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தோம் அவர்களை செயல்பாடுக்கு நன்றியை தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம் அவர்களும் எங்களது செயல்பாடை கண்டு அறக்கட்டளையை பாராட்டி வாழ்த்தினார்கள் நாங்கள் வந்ததற்காக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்கள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் திரு.பழனி குமார் & வேலு தர்னிஸ் இருவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728