நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் 15/08/2025 ஸ்ரீ முத்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி கம்பம் தேனி மாவட்டம் 79, ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் & தலைவர்களைப் பற்றிய விழிப்புணர்வு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நடனம் நடைபெற்றது அதில் நமது அறக்கட்டளை பொறுப்பாளர் திரு.பழனிகுமார் அவர்களின் மகள்கள் மதுவர் ஷா, தான்சிகா இருவருமே சிறப்பாக வீராமங்கையை பற்றிய விழிப்புணர்வு இயற்கை வளங்களை பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் விழிப்புணர்வும் செய்திருக்கிறார்கள் இதில் நமது அறக்கட்டளையில் சார்பாக திரு பழனிகுமார் அவர்களும் திரு வேலு தரணிஷ் அவர்கள் நிரஞ்சன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அவர்களுக்கு நமது அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்… நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484/9176227728