STAR WARRIOR’S WELFARE TRUST 12,A 80,G TAX FREE On behalf of the & ADISAYAM CHARITABLE TRUST On behalf of the a grand consultation & membership camp for the differently-abled is being held on the occasion of the Mupperum Vijsha. Location: Theni District, Kambam. We cordially invite all those who are willing to work together to serve the people. Date : Sunday, 13/04/2025, from 09.00 am to 02.00 pm. We kindly request everyone to attend…. Responsible persons: Palani Kumar & Ramanan Official announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE 24/7 SOCIAL SERVICE PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com

STAR WARRIOR’S WELFARE TRUST 12,A 80,G TAX FREE நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் & ADISAYAM CHARITABLE TRUST அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் முப்பெரும் விழாவை முன்னிட்டு இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் கலந்தாய்வு & உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது இடம் : தேனி மாவட்டம் கம்பம் உறவாகவும் மக்களுக்கு சேவையாகவும் செய்திட இணைந்து செயல்பட விருப்பமுள்ள உறவுகள் கலந்து கொள்ளும்படி அன்புடன் வரவேற்கிறோம் நாள் 13/04/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை : 09.00 மணி முதல் மதியம் : 02.00 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்…. பொறுப்பாளர்கள் பழனி குமார் ரமணன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE 24/7 SOCIAL SERVICE PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com

நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளையின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சங்கிலிபாடி கிராமத்தில் வசிக்கும் 08/03/2025 நம்மை விட்டு மறைந்த மாற்றுத்திறனாளி முனுசாமி அவர்களின் குடும்பத்தாரிடமும், மகளிடமும் வருத்தங்களையும் ஆறுதல் கூறிவிட்டு மகள் லட்சுமி அவர்களிடம் தங்களால் இயன்ற நன்கொடை ரூபாய் 3,000 வழங்கப்பட்டது நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்: திரு.அஜித்குமார் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 24/7 நேரமும் மக்களுக்கான சேவையில் நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelfaretrust@gmail.com