17/07/2025 கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா மேலத்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு பென்சில் பேனா மற்றும் வாய்ப்பாடு காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நட்சத்திர போராளிகள் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது பங்களிப்பு கொடுத்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்… உங்களின் அன்பான பங்களிப்பை நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேம்.