நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக தேனி மாவட்டம் காணவிளக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பயனாளி காமாட்சி அவர்களுக்கு திரு ராஜேஷ் அவர்கள் 19/09/2025 அன்று A+பாசிட்டிவ் வகை உயிர் காக்க இரத்ததானம் செய்துள்ளார். கொடையாளரை பத்தரமாக அழைத்துச் வந்து அவர்களை மீண்டும் அவர் இல்லத்திலேயே விட்டு வந்துள்ளார் நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை தேனி மாவட்டம் பொறுப்பாளர்கள் திரு பழனிகுமார் அறக்கட்டளை சார்பாக கொடையாளருக்கு வாழ்த்துக்களையும் பொறுப்பாளருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு STAR WARRIOR’S WELFARE NGO GOVT APPROVED : 12,A 80,G PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *