நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளையில் பொறுப்பாளர்களுக்கு புதிதாக ஒரு உறவை நம்முடன் இணைத்திருக்கிறேம்… அனைவரும் வாழ்த்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்… நமது அறக்கட்டளையில் புதிதாக இணைந்து இருக்கிறார் பெயர் : திரு. செல்வகுமார் உறுப்பினர் அட்டையின் : SW064 அவர்களை அறக்கட்டளையின் மக்களுக்கான பணியை சிறப்பாக செயல்படுவதற்காக நம்முடன் இணைந்துள்ளார் பலருக்கு உதவிகளை செய்திட நம்முடன் இணைகின்றார்!!! பகுதி ; தேனி மாவட்டம் பொறுப்பாளராக அவர்களை நியமிக்கின்றேம்!!! இணைந்து செயல்பட இருக்கிறார்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து உறவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்… நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளையின் சார்பாக அவர்களை அன்புடன் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம் நன்றி உறவாய் இணைந்து மக்களுக்கான சேவையை செய்திட தொடர்பு அழைக்கவும் : 9176227728 We have a new relationship with the STAR WARRIOR’S WELFARE NGO in charge… We kindly request everyone to congratulate us… Our NGO is joined by Mr. Selvakumar Member Card: SW064 He has joined us to do his work for the people in the NGO and is joining us to help many people!!! We appoint him as the Theni District In-charge!!! We kindly request everyone to cooperate with him and work together as a relationship… On behalf of STAR WARRIOR’S WELFARE NGO, we warmly welcome them, thank you, thank you, thank you To serve the people as a relationship, please call: 9176227728

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *