நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜீவா நடேசன் அவர்களாக அவர் பிள்ளைகளை அரசு காப்பகத்தில் சேர்த்து கொள்ள கடிதம் குடுக்க வந்து உள்ளேம் 1.ஜீவா நடேசன் 2.முகமது தாகீர் உசேன் இப்படி க்கு காஞ்சிபுரம் மாவட்டம் பொறுப்பாளர் பவுன் குமார் July 15, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக வாராந்திர வாட்ஸ் அப் கலந்தாய்வு திட்டமிடுதல் நடைபெற்றது July 15, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் இணைந்து நடத்தும் 06/07/2025 விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களை வைத்து 200,க்கும் மேற்பட்ட பனைமரம் விதைகளை விதைத்துள்ளார்கள் பனைமரம் நடும் பனைமரம் பாதுகாப்போம் மாபெரும் விழா… இதுவரை மொத்தமாக பனை மரங்கள் நட்டுள்ளது 1700 விதையை விதைப்பதற்காக கடின உழைப்பை கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி பொருளாதார ரீதியாக பங்களிப்பை கொடுத்து உதவியை நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி… களப்பணி செய்தவர்களின் பட்டியல் தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர்கள் நிகழ்வை முன்னெடுப்பவர் தேனி மாவட்டம் பொறுப்பாளர் திரு.பழனிகுமார் அவர்கள்உங்களின் மகள்கள் தன்ஷிகா மது வர்ஷா திரு. நிரஞ்சன் திரு.வேல் தரணிஷ் திரு. புகனேஷ் திரு.ப்ராஜன் திரு. ஹரிஷ் திரு. கணேசன் திரு. விஜய் சிறப்பாக களத்தில் செயலாற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மாணவர்களுக்கும் அறக்கட்டளையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO TAMIL NADU REGISTRATION : 12,A/80,G ( GOVT APPROVED ) நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நிறமும் மக்களுக்கான சேவையில் 19, ஆம் வருடங்களாக மக்களையும் அனைத்து உயிர்களையும் நேசித்து சேவை செய்து கொண்டிருக்கும் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com July 15, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக வாராந்திர whatsapp call தளதாய்வு நடைபெற்றது களப்பணிகளுக்கான திட்டமிடுதல் July 15, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் 02/07/2025 அரசு மருத்துவமனை கானா விளக்கு தேனி மாவட்டத்தில் உலக மருத்துவத்திலும் முன்னிட்டு நேரடியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்தோம். அறக்கட்டளை சார்பாக சென்று வாழ்த்துக்கள் கூறிய தேனி மாவட்டம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் மற்றும் திரு நிரஞ்சன் அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…. STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com https://starwarriorswelfaretrust.org July 4, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக இன்று 25/06/2025 திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பாளர் திரு ரகுநாதன் அவர்கள் பயனாளர்: ராதாகிருஷ்ணன் வயது : 58, மருத்துவமனை : தண்டலம் சவிதா மருத்துவமனை இரத்ததானம் செய்துள்ளார்!!! நமது அறக்கட்டளை சார்பாக | அவருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்…. STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com https://starwarriorswelfaretrust.org July 4, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை 29/06/2025 பயனாளர்: முகமது பாத்திமா இரத்த வகை: 0+ ஒ.பாசிட்டிவ் அரசு மருத்துவமனை கானா விளக்கு தேனி மாவட்டம் இரத்தம் தேவைப்பட்டது தேவையை பூர்த்தி அறக்கட்டளை சார்பாக அழைத்து சென்ற தேனி மாவட்டம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் மற்றும் திரு நிரஞ்சன் அவர்கள் முதல்முறையாக இரத்த தானம் கொடுத்துள்ளார் அவருக்கு அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…. STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com https://starwarriorswelfaretrust.org July 4, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை & அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் இன்று 24/06/2025 தேனி மாவட்டம் ஆட்சியாளர் கலந்தாய்வு வைத்திருந்தார்!!! நமது அறக்கட்டளை சார்பாக திரு பழனிகுமார் அவர்கள் கலந்துகொண்டு என்னென்ன மக்களுக்கான தேவைகள் இருக்கிறது என்று எங்களிடம் மனு கொடுத்து இருந்தார்கள் அவர்களைப் பற்றிய விளக்கமான உரையும் தேவைகளைப் பற்றியும் பகிர்ந்து உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்… அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்…. July 4, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது… அதிகாரப்பூர்வ அறிவிப்பு STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org July 4, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பில் மாணவிக்கு கல்வி உதவி தேவையை பூர்த்தி செய்த வேலூர் பொறுப்பாளர் ஆசிரியர் திருமதி பார்வதி அவர்கள் பள்ளி மனைவிக்கு கல்வி உதவிக்காக 41,000 ரூபாய் பணம் கொடுத்து உதவி உள்ளார்… SRI SAKTHI MATRICULATION HR. SEC. SCHOOL SARANGAPANI NAGAR, M.R.H ROAD, MADHAVARAM, CHENNAI-600060 மாணவி பெயர் : மதுஸ்ரீ அவர்களின் தந்தை பெயர்: சங்கர் (கூலிதொழிலாளி) அம்மா பெயர் : சந்தனலட்சுமி (housewife) ஊர்: மாதவரம் திருவள்ளூர் தமிழ்நாடு : 600060 கல்வி உதவித் தொகையை கொடுத்ததற்காக நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை வேலூர் மாவட்டம் பொறுப்பாளர் ஆசிரியர் திருமதி பார்வதி அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்… நன்றி நன்றி நன்றி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org July 4, 2025 Star WarriorsLeave a comment