நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை அதிசயம் தொண்டு அறக்கட்டளை இன்றைய சிறப்பான களப்பணி 20/09/2025 தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள மனநலம் குன்றிய தம்பி நிர்மல் குமார் ‌ அவர்களை தினமும் சென்று குளிக்க வைத்து உணவை மூட்டி விட்டு! மாதமாதம் அழைத்து சென்று முடிவெட்டி குளிக்க வைத்துள்ளம் இரண்டு மூன்று மாதங்களாக தம்பி நிர்மல் அவர்களை சந்திக்க இயலாமல் போய்விட்டது காரணம் கையில் நிதி பற்றாக்குறை அதனால் பொறுப்பாளரும் வேலைக்கு சென்றுவிட்டார் அப்போது நிர்மல் அவர்கள் உணவு சாப்பிட மாட்டேன், குளிக்க மாட்டேன், முடி வெட்ட மாட்டேன், என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார் என்ன செய்வது என்று புரியாத நிலைமையில் அப்போது நேரடியாக நிறுவனத் தலைவரே அணுகினார்கள் அப்போது முகமது தாகீர் உசேன் என்னவென்று கேட்டு அவர்களின் குறைதீர்க்க உடனடியாக அந்தப் பொறுப்பாளரிடம் பேசி விரைவில் எப்படியாவது பங்களிப்பை வரவழைத்து மக்களையும் மண்ணையும் நேசித்து செயல்படுவோம் என்று ஊக்க வைத்தார் கூறிய போது பரவாயில்லை நாம் முடிந்தவரை யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ உதவிடுவோம் என்று கூறிய பொறுப்பாளர்கள் திரு பழனிகுமார், வேல்தரனிஸ், குகனேஷ், சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் தங்களின் 100, 200, 500, என உங்களால் முடிந்தளவு தொகையை உதவி செய்திடுங்கள். செக் அல்லது கேஷ் ஸ்கேன் மூலமாக தங்களது பங்களிப்பை செலுத்த முடியும். அதற்கான ஆவணமாக பில் தரப்படும். நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com https://starwarriorswelfaretrust.org/ வங்கியின் பெயர் : STAR WARRIOR’S WELFARE TRUST வங்கி கணக்கு எண் : 84190100000388 IFSE : BARBOMUDICH வங்கி இடம் : TAMBARAM OLD PERUNGALATHURBARODA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *