நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை & அதிசியம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர் திரு பழனிக்குமார் அவர்களும் 23/06/2025 அன்று நமது அறக்கட்டளை பொறுப்பாளர்களும் இணைந்து மாபெரும் தினமும் அன்னதானத் திட்டம் செய்து கொண்டிருக்கிறோம் சிறப்பாக செயல்படும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றி நன்றி நன்றி நன்றி

நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் தேனி மாவட்டத்தின் பொறுப்பாளர் திரு பழனிக்குமார் அவர்களும் மற்றும் பொறுப்பாளர்களும் 23/06/2025 அன்று ஒரு மாற்றத்திறனாளி உதவி வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளார் விரைவில் அதற்கான தேவைகளை பூர்த்தி | செய்வோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது….

நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை & அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் தேனி மாவட்டத்தில் மாபெரும் மாற்றுத்திறனாளிகளின் கலந்தாய்வு வைத்திருந்தோம்!!! அப்போது பல பேர் எங்களிடம் உதவி கேட்டு இருந்தார்கள் ??? | அவர்களில் பல பேருக்கு உதவிகள் | செய்யப்பட்டது. கொடுத்து முடித்த பிறகு அன்று | 23/06/2025 திரு முருகன் அவர்கள் |அறக்கட்டளைக்கு நன்றியை தெரிவித்துள்ளார்…

நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக சிறப்பாக செயல்பட்டதற்காக தம்பி பிரவீன் குமார் அவர்களுக்கு சிறந்த இரத்ததானம் கொடையாளர் விருது வழங்கப்பட்டது

நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக வேலூர் மாவட்டம் பொறுப்பாளர் திருமதி பார்வதி அவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கப்பட்டது அவர்களின் சிறப்பான செயல்பாடுகுக்கு அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…

நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை & அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் 23/06/2025 தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள மாதம் மாதம் அவரை சந்தித்து முடி திருத்தி குளிக்க வைத்து கொண்டிருக்கும் எங்களது பொறுப்பாளர் திரு பழனிகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் அவர்களுக்கும் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்

நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை & அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர் திரு பழனிக்குமார் அவர்களும் 22/06/2025 அன்று நமது அறக்கட்டளை பொறுப்பாளர்களும் இணைந்து மாபெரும் தினமும் அன்னதானத் திட்டம் செய்து கொண்டிருக்கிறோம் சிறப்பாக செயல்படும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றி

நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுக்காக பனைமரம் வளர்ப்போம்! பனைமரம் பாதுகாப்போம்! பனை விதை விதைப்போம்! என்று வருங்கால தலைமுறைக்கு பனைமரம் பற்றிய விழிப்புணர் 27/04/2025 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 01, முதல் தொடங்கி 100, 29/04/2025 101, முதல் தொடங்கி 300, 03/05/2025 301, ប្រគល់ ស់ 500,10/05/2025 501, ប្រគល់ ស់ 630 13/05/2025 631 தொடங்கி 800 பனை மரம் விதைகளை விதைக்கப்பட்டது தொடரும் எங்கள் பணி… ஐந்தாவது முறையாக 170, பனை மரம் விதைகளை விதைக்கப்பட்டது 13/05/2025 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 631, முதல் தொடங்கி 800, ஆறாவது முறையாக 15/06/2025 தொடரும் மழை பொருளாதார நெருக்கடியை கடந்து மீண்டும் பனைமரம் விதைகளை நடுவதற்கு தொடங்கி உள்ளோம் காலை 801, முதல் 1000 மீண்டும் அன்று மாலை 1001, முதல் தொடங்கி 1300 பனை மரம் விதைகளை விதைக்கப்பட்டது…. விதையை விதைப்பதற்காக கடின உழைப்பை கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி… பொருளாதார ரீதியாக பங்களிப்பு கொடுத்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி களப்பணி செய்தவர்களின் பட்டியல் தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர்கள் நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் திரு பழனி குமார் திரு ரமணன் திரு விஜய் திரு கணேசன் திரு நிரஞ்சன் திரு ப்ராஜன் திரு வேல் தரணிஷ் திரு குகனேஷ்

STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக இன்று 25/06/2025 திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பாளர் திரு ரகுநாதன் அவர்கள் பயனாளர்: ராதாகிருஷ்ணன் வயது : 58, மருத்துவமனை : தண்டலம் சவிதா மருத்துவமனை இரத்ததானம் செய்துள்ளார்!!! நமது அறக்கட்டளை சார்பாக | அவருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்…. STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com https://starwarriorswelfaretrust.org