நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் இணைந்து நடத்தும் 06/07/2025 விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களை வைத்து 200,க்கும் மேற்பட்ட பனைமரம் விதைகளை விதைத்துள்ளார்கள் பனைமரம் நடும் பனைமரம் பாதுகாப்போம் மாபெரும் விழா… இதுவரை மொத்தமாக பனை மரங்கள் நட்டுள்ளது 1700 விதையை விதைப்பதற்காக கடின உழைப்பை கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி பொருளாதார ரீதியாக பங்களிப்பை கொடுத்து உதவியை நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி… களப்பணி செய்தவர்களின் பட்டியல் தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர்கள் நிகழ்வை முன்னெடுப்பவர் தேனி மாவட்டம் பொறுப்பாளர் திரு.பழனிகுமார் அவர்கள்உங்களின் மகள்கள் தன்ஷிகா மது வர்ஷா திரு. நிரஞ்சன் திரு.வேல் தரணிஷ் திரு. புகனேஷ் திரு.ப்ராஜன் திரு. ஹரிஷ் திரு. கணேசன் திரு. விஜய் சிறப்பாக களத்தில் செயலாற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மாணவர்களுக்கும் அறக்கட்டளையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO TAMIL NADU REGISTRATION : 12,A/80,G ( GOVT APPROVED ) நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நிறமும் மக்களுக்கான சேவையில் 19, ஆம் வருடங்களாக மக்களையும் அனைத்து உயிர்களையும் நேசித்து சேவை செய்து கொண்டிருக்கும் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com