நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜீவா நடேசன் அவர்களாக அவர் பிள்ளைகளை அரசு காப்பகத்தில் சேர்த்து கொள்ள கடிதம் குடுக்க வந்து உள்ளேம் 1.ஜீவா நடேசன் 2.முகமது தாகீர் உசேன் இப்படி க்கு காஞ்சிபுரம் மாவட்டம் பொறுப்பாளர் பவுன் குமார்