STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் 02/07/2025 அரசு மருத்துவமனை கானா விளக்கு தேனி மாவட்டத்தில் உலக மருத்துவத்திலும் முன்னிட்டு நேரடியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்தோம். அறக்கட்டளை சார்பாக சென்று வாழ்த்துக்கள் கூறிய தேனி மாவட்டம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் மற்றும் திரு நிரஞ்சன் அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…. STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com https://starwarriorswelfaretrust.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *