நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை & அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் இன்று 24/06/2025 தேனி மாவட்டம் ஆட்சியாளர் கலந்தாய்வு வைத்திருந்தார்!!! நமது அறக்கட்டளை சார்பாக திரு பழனிகுமார் அவர்கள் கலந்துகொண்டு என்னென்ன மக்களுக்கான தேவைகள் இருக்கிறது என்று எங்களிடம் மனு கொடுத்து இருந்தார்கள் அவர்களைப் பற்றிய விளக்கமான உரையும் தேவைகளைப் பற்றியும் பகிர்ந்து உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்… அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்….