06/08/2025 தேனி மாவட்டம் கம்பம் ஒழுங்கு முறை விற்பனை கூடம் முன்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே 200 வது செவ்வரளி செடிகள் நடப்பட்டது. இதில் நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் கலந்து சிறப்பாக செயல்பட்டார்கள் பொறுப்பாளர் திரு பழனிகுமார் திரு விஜய் முத்துமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி லெனின், வறியவர்களின் வழிகாட்டி கோகிலா. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரசு மருத்துவமனை கானா விளக்கு தேனி மாவட்டத்தில் உலக மருத்துவத்திலும் முன்னிட்டு நேரடியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்தோம். அறக்கட்டளை சார்பாக சென்று வாழ்த்துக்கள் கூறிய தேனி மாவட்டம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் மற்றும் திரு விஜய் அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728