06/08/2025 தேனி மாவட்டம் கம்பம் ஒழுங்கு முறை விற்பனை கூடம் முன்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே 200 வது செவ்வரளி செடிகள் நடப்பட்டது. இதில் நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் கலந்து சிறப்பாக செயல்பட்டார்கள் பொறுப்பாளர் திரு பழனிகுமார் திரு விஜய் முத்துமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி லெனின், வறியவர்களின் வழிகாட்டி கோகிலா. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரசு மருத்துவமனை கானா விளக்கு தேனி மாவட்டத்தில் உலக மருத்துவத்திலும் முன்னிட்டு நேரடியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்தோம். அறக்கட்டளை சார்பாக சென்று வாழ்த்துக்கள் கூறிய தேனி மாவட்டம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் மற்றும் திரு விஜய் அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728

நமது அறக்கட்டளை இணைந்து இருக்கிறார் உறுப்பினர் எண் : SW061 திரு கே.மனோஜ் அவர்களை அறக்கட்டளையின் மக்களுக்கா சேவையை சிறப்பாக செயல்படுவதற்காக நம்முடன் இணைந்துள்ளார் பலருக்கு உதவிகளை செய்திட நம்முடன் இணைகின்றார் பெற்றுள்ளார் காரைக்குடி சிவகங்கை மாவட்டம் பொறுப்பாளராக அவர்களை நியமிக்கின்றேம் அவர்களின் பெயர் திரு கே.மனோஜ் அவர்களை இணைந்து செயல்பட இருக்கிறார்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து உறவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்… வருக வருக என்று வரவேற்கிறோம் நன்றி

நட்சத்திர போராளியில் புதிதாக பொறுப்பாளராக ராமநாதபுரம் மாவட்டம் கீழங்கரை பகுதியின் பொறுப்பாளராக ஜெயா கலிகாலத்துறை அவர்களையும் அவர்களது மகளையும் குடும்பத்துடன் இணைந்து உள்ளார்கள்

16/08/2025 காலை 9.00மணி முதல் 5.00 மணி முதல் விழா நடைபெற்றது உதிரம் -2025 FIBO FEDERATION OF INDIAN BLOOD DONOR’S ORGANIZATION TAMIL NADU CHAPTER COIMBATORE MITTING கோயம்புத்தூரில் நடைபெற்றது அதில் நமது அறக்கட்டளை சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தோம் அதில் நமது கேள்விகள் என்னென்ன இருக்கிறது மக்களுக்கான இரத்ததான தேவைகளில் எப்படி எல்லாம் செய்யலாம் அது எப்படி நிவர்த்தி செய்வது நாம் ஒன்றாக இணைந்து எப்படி ஒருங்கிணைந்து வேலை செய்வது என்று மிகப் பெரிய திட்டங்களைப் பற்றியும் சேவையை பற்றியும் விளக்கமாகவும் பலரின் கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்துள்ளோம் அதேபோல் நாமும் மருத்துவர்களிடம் பலவிதமான கேள்விகளுக்கு பதிலே அளிக்க முடியாத அளவுக்கு கேள்விகளைக் கேட்கப்பட்டது ஒரு கேள்விக்கு கூட அவர்கள் பதிலளிக்க முடியவில்லை இருப்பினும் நமது கேள்வியை கேட்டதற்காக பலரும் நம்மை நிறுவனத் தலைவரை பாராட்டினார்கள் நமது அறக்கட்டளை சார்பாக கலந்து கொண்டவர்கள் STAR WARRIOR’S WELFARE NGO PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN A. PALANI KUMAR 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com

16/08/2025 காலை 9.00மணி முதல் 5.00 மணி முதல் விழா நடைபெற்றது உதிரம் -2025 FIBO FEDERATION OF INDIAN BLOOD DONOR’S ORGANIZATION TAMIL NADU CHAPTER COIMBATORE MITTING கோயம்புத்தூரில் நடைபெற்றது அதில் நமது அறக்கட்டளை சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தோம் அதில் நமது கேள்விகள் என்னென்ன இருக்கிறது மக்களுக்கான இரத்ததான தேவைகளில் எப்படி எல்லாம் செய்யலாம் அது எப்படி நிவர்த்தி செய்வது நாம் ஒன்றாக இணைந்து எப்படி ஒருங்கிணைந்து வேலை செய்வது என்று மிகப் பெரிய திட்டங்களைப் பற்றியும் சேவையை பற்றியும் விளக்கமாகவும் பலரின் கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்துள்ளோம் அதேபோல் நாமும் மருத்துவர்களிடம் பலவிதமான கேள்விகளுக்கு பதிலே அளிக்க முடியாத அளவுக்கு கேள்விகளைக் கேட்கப்பட்டது ஒரு கேள்விக்கு கூட அவர்கள் பதிலளிக்க முடியவில்லை இருப்பினும் நமது கேள்வியை கேட்டதற்காக பலரும் நம்மை நிறுவனத் தலைவரை பாராட்டினார்கள் நமது அறக்கட்டளை சார்பாக கலந்து கொண்டவர்கள் STAR WARRIOR’S WELFARE NGO PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN A. PALANI KUMAR 9003915484 / 9176227728

16/08/2025 from 9.00 am to 5.00 pm, the function was held UPHIRAM -2025 FIBO FEDERATION OF INDIAN BLOOD DONOR’S ORGANIZATION TAMIL NADU CHAPTER COIMBATORE MITTING was held in Coimbatore. We participated in it on behalf of our foundation and highlighted what our questions are, how we can do everything in the blood donation needs of the people, how we can work together and coordinate, we have explained the big projects and services and answered the questions of many people. Similarly, we have asked so many questions to the doctors that they could not answer a single question. However, many people praised us and the president of the organization for asking our questions. Those who participated on behalf of our foundation were STAR WARRIOR’S WELFARE NGO PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN A. PALANI KUMAR 9003915484 / 9176227728

நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் 15/08/2025 ஸ்ரீ முத்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி கம்பம் தேனி மாவட்டம் 79, ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் & தலைவர்களைப் பற்றிய விழிப்புணர்வு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நடனம் நடைபெற்றது அதில் நமது அறக்கட்டளை பொறுப்பாளர் திரு.பழனிகுமார் அவர்களின் மகள்கள் மதுவர் ஷா, தான்சிகா இருவருமே சிறப்பாக வீராமங்கையை பற்றிய விழிப்புணர்வு இயற்கை வளங்களை பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் விழிப்புணர்வும் செய்திருக்கிறார்கள் இதில் நமது அறக்கட்டளையில் சார்பாக திரு பழனிகுமார் அவர்களும் திரு வேலு தரணிஷ் அவர்கள் நிரஞ்சன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அவர்களுக்கு நமது அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்… நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484/9176227728

03/08/2025 SDBI மருத்துவ அணி சார்பாக இரத்ததான முகாம் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது அதற்கு எங்களது நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் அழைப்பு கொடுத்திருந்தார்கள் அழைப்பை ஏற்று கலந்து கொண்டோம் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தோம் அவர்களை செயல்பாடுக்கு நன்றியை தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம் அவர்களும் எங்களது செயல்பாடை கண்டு அறக்கட்டளையை பாராட்டி வாழ்த்தினார்கள் நாங்கள் வந்ததற்காக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்கள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் திரு.பழனி குமார் & வேலு தர்னிஸ் இருவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728

17/07/2025 கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா மேலத்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு பென்சில் பேனா மற்றும் வாய்ப்பாடு காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நட்சத்திர போராளிகள் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது பங்களிப்பு கொடுத்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்… உங்களின் அன்பான பங்களிப்பை நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேம்.

[video width=”848″ height=”478″

கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 15/07/2025 தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் & மலைவாழ் பழங்குடியினர் எளிய மக்களின் பிள்ளைகளுக்கு நோட்டு : 150 மாணவர்களுக்கு, புத்தகம் : 150 மாணவர்களுக்கு, பேனா : 150 மாணவர்களுக்கு, பென்சில் : 150 மாணவர்களுக்கு, அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது பங்களிப்பு கொடுத்தவர்களின் பட்டியல் 1) நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் NOTE’S காக 3,000 ரூபாய் மதிக்கத்தக்க பொருட்களை பங்களிப்பாக வழங்கியுள்ளார் 2) தேனி மாவட்டம் பொறுப்பாளர் திரு பழனிக்குமார் பென்சிலுக்காக 750 ரூபாய் மதிக்கத்தக்க பொருட்களை பங்களிப்பாக வழங்கியுள்ளார் 3) தேனி மாவட்டம் கம்பம் ஜூஸ் கடைக்காரர் பேனாவுக்காக 1,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பங்களிப்பாக வழங்கியுள்ளார் பங்களிப்பு கொடுத்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்… நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728