Blog

A blood donation camp was successfully held on 13.10.2024 at the Kambam Government Hospital, Theni District, on behalf of the STAR WARRIOR’S WELFARE TRUST from 08.00 AM to 03.00 PM. Food was prepared for all the donors… நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக 13.10.2024 அன்று தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் காலை நேரம் : 08.00 முதல் 03.00 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. கொடையாளர்கள் அனைவருக்கும் உணவு வளர்க்கப்பட்டது…

On September 10th, more than 130 children and people with disabilities were provided with food, clothing, medical assistance… செப்டம்பர் மாதம் 10 தேதி அன்று 130,கற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு, உடைகள், மருத்துவம், உதவி செய்யப்பட்டது