நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை & அதிசயம் தொண்டு அறக்கட்டளை மே மாதம் 30,க்கும் மேற்பட்ட உறவுகள் உறுப்பினர்களாகவும் பொறுப்பாளராகவும் நம்முடன் இணைந்துள்ளார்கள் கோயம்புத்தூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் தேனி மாவட்டம் என்று பல உறவுகள் நமது அறக்கட்டையில் உறுப்பினராகவும் பொறுப்பாளராகவும் இணைந்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com