நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பில் வேலூர் மாவட்டம் பொறுப்பாளர் பார்வதி அவர்கள் நம்முடன் இணைந்ததுடன் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா என்று குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளார் அவருக்கு நமது அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *