Laptop தேவை* நட்சத்திர போராளிகளில் அறக்கட்டளை சார்பாக அமைப்பின் தொடர் மக்களுக்கான சேவையில் செயல்பாடுகள் இரத்ததான முகாம் தினமும் இரத்ததானம் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம் கண் தானம் உடல் உறுப்புகள் தானம் விழிப்புணர்வு மருத்துவ உதவி மருத்துவ முகாம் கல்வி உதவி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பெண்கள் சுயதொழில் உதவி வருங்கால இளைஞர்களின் வேலைவாய்ப்பு தினமும் அன்னதானம் பனைமரம் பாதுகாப்பு பனைமரம் விதை நடுதல் மரங்களை பாதுகாத்தல் நடுதல் சிறப்பு கல்வி பயிற்சி 38, மாவட்டங்களில் கல்விபணியை மேற்கொண்டு வருகிறது. நிர்வாக பணிகளுக்காக *Laptop* தேவைப்படுகிறது. நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 12,எ 80,ஜி வரி விலக்கு ரசீது வழங்கப்படும் 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com