நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை & அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் தேனி மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர் திரு பழனிக்குமார் அவர்கள் தொடர் களப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடந்தது அதில் பல பேருக்கு உதவிகள் செய்யப்பட்ட நிலையில்!!! இப்போது புதிதாக ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தந்தை ஒரு அவர் செய்யும் தொழில் கூலித்தொழிலாளி சொந்த வீடும் இல்லை வாடகையும் செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்தில் உள்ளார். உதவி வேண்டும் என்று தகவலை கேட்டதும்!!! அவர்களை நேரில் சந்தித்து என்ன உதவி வேண்டும்??? என்று தகவலை கேட்டு அறிந்துள்ளோம்!!! அந்தக் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனையும் மற்றும் அவர் காண பயிற்சியையும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்!!! எங்களால் முடிந்த தொகையை சேமித்து அவர்களின் வீட்டு வாடகையையும் கொடுத்துள்ளோம்!!! இது போன்ற பல சேவைகளை செய்து கொண்டிருக்கிறோம் STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 காஞ்சிபுரம் மாவட்டம் starwarriorswelefaretrust@gmail.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *