கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 15/07/2025 தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் & மலைவாழ் பழங்குடியினர் எளிய மக்களின் பிள்ளைகளுக்கு நோட்டு : 150 மாணவர்களுக்கு, புத்தகம் : 150 மாணவர்களுக்கு, பேனா : 150 மாணவர்களுக்கு, பென்சில் : 150 மாணவர்களுக்கு, அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது பங்களிப்பு கொடுத்தவர்களின் பட்டியல் 1) நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் NOTE’S காக 3,000 ரூபாய் மதிக்கத்தக்க பொருட்களை பங்களிப்பாக வழங்கியுள்ளார் 2) தேனி மாவட்டம் பொறுப்பாளர் திரு பழனிக்குமார் பென்சிலுக்காக 750 ரூபாய் மதிக்கத்தக்க பொருட்களை பங்களிப்பாக வழங்கியுள்ளார் 3) தேனி மாவட்டம் கம்பம் ஜூஸ் கடைக்காரர் பேனாவுக்காக 1,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பங்களிப்பாக வழங்கியுள்ளார் பங்களிப்பு கொடுத்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்… நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728