https://youtube.com/shorts/MkUTzdnl58A?si=-dBPkjnTI-uI-fj2 புவி தினத்தை முன்னிட்டு நீர் வேளாண்மையை பாதுகாக்கவும் வருங்கால தலைமுறைகளுக்கும் இளைஞர்களுக்கும் எடுத்துக்காட்டாகவும் இயற்கையை அன்னையை நேசித்து இந்தப் பணி தொடரப்பட்டது…. நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் இன்று 29/04/2025 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 101, முதல் 300, மேற்பட்ட பண விதைகளை கறையில் விதையை விதைக்கப்பட்டது …. விதையை விதைப்பதற்காக கடின உழைப்பை கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி…. பொருளாதார ரீதியாக பங்களிப்பு கொடுத்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி…. நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர் திரு பழனி குமார் திரு ரமணன் திரு விஜய் திரு நிரஞ்சன் திரு ப்ராஜன் திரு வேல் தரணிஷ் திரு குகனேஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com On the occasion of Earth Day, this work was continued with love for Mother Nature to protect water agriculture and set an example for future generations and the youth…. On behalf of STAR WARRIOR’S WELFARE NGO and ADHISYAM CHARITABLE TRUST, more than 101 to 300 cash seeds were sown in the Kambam area of Theni district today, 29/04/2025…. Thank you to all the relatives who worked hard to sow the seeds…. Thank you to all the kind-hearted people who contributed financially and helped…. Organization Chairman M.i. Mohammed THAHEER HUSSAIN Theni District Kambam In-charge Mr. Palani Kumar Mr. Ramanan Mr. Vijay Mr. Niranjan Mr. Prajan Mr. Vel Dharanish Mr. Kuganesh Official Announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO 24/7 service for the people, continuing its 19th year Chairman M.I. MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com May 3, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக அன்று 27/04/2025 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 100, பண விதைகள் ஏரியில் விதைகள் நடப்பட்டது.On behalf of STAR WARRIOR’S WELFARE NGO, 100 seeds were planted in the Money Seeds Lake in Kambam area of Theni district on 27/04/2025. April 29, 2025 Star WarriorsLeave a comment
நிறுவன தலைவரின் மு.இ.முகமது தாகீர் உசேன் பிறந்தநாள் 15.04.2025 Birthday of the Chairman of the Institution, M.I.MOHAMMED THAHEER Hussain 15.04.2025 April 21, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE TRUST 12,A 80,G TAX FREE On behalf of & ADISAYAM CHARITABLE TRUST, a grand consultation for the differently-abled people and their needs have been registered and submitted to us as a petition on the occasion of the Mupperum festival… Location: Theni District, Kamaya Gauntanpatti Those who are willing to work together to serve the people can feel free to contact us… Date: Sunday 13/04/2025 From 10.00 am to 02.00 pm The consultation was held successfully All the relatives who participated have registered their needs with us We would like to express our gratitude to all the relatives who registered… We will fulfill their needs soon….. Those who conducted the consultation successfully Chairman of the organization M.I.MOHAMMED THAHEER HUSSAIN Theni District In-charge Palani Kumar Ramanan Vijay Ganeshan Official Announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE 24/7 SOCIAL SERVICE PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com April 21, 2025 Star Warriors2 Comments
STAR WARRIOR’S WELFARE TRUST 12,A 80,G TAX FREE நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் & ADISAYAM CHARITABLE TRUST சார்பாகவும் முப்பெரும் விழாவை முன்னிட்டு இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் கலந்தாய்வு மற்றும் அவர்களுக்கான தேவைகளை பதிவு செய்து எங்களுக்கு மனுவாக கொடுத்துள்ளார்கள் … இடம் : தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டி மக்களுக்கு சேவையாக செய்திட இணைந்து செயல்பட விருப்பமுள்ள உறவுகள் தாராளமாக எங்களை தொடர்பு கொள்ளலாம்… நாள் 13/04/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை : 10.00 மணி முதல் மதியம் : 02.00 வரை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் தங்களின் தேவைகளை எங்களிடம் பதிவு செய்திருக்கிறார்கள் பதிவு செய்த உறவுகள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்… விரைவில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து விடுவோம்….. கலந்தாய்வை சிறப்பாக நடத்தியவர்கள் நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் தேனி மாவட்டம் பொறுப்பாளர்கள் பழனி குமார் ரமணன் விஜய் கணேசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE 24/7 SOCIAL SERVICE PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com April 21, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE TRUST 12,A 80,G TAX FREE On behalf of the & ADISAYAM CHARITABLE TRUST On behalf of the a grand consultation & membership camp for the differently-abled is being held on the occasion of the Mupperum Vijsha. Location: Theni District, Kambam. We cordially invite all those who are willing to work together to serve the people. Date : Sunday, 13/04/2025, from 09.00 am to 02.00 pm. We kindly request everyone to attend…. Responsible persons: Palani Kumar & Ramanan Official announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE 24/7 SOCIAL SERVICE PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com April 11, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE TRUST 12,A 80,G TAX FREE நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் & ADISAYAM CHARITABLE TRUST அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் முப்பெரும் விழாவை முன்னிட்டு இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் கலந்தாய்வு & உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது இடம் : தேனி மாவட்டம் கம்பம் உறவாகவும் மக்களுக்கு சேவையாகவும் செய்திட இணைந்து செயல்பட விருப்பமுள்ள உறவுகள் கலந்து கொள்ளும்படி அன்புடன் வரவேற்கிறோம் நாள் 13/04/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை : 09.00 மணி முதல் மதியம் : 02.00 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்…. பொறுப்பாளர்கள் பழனி குமார் ரமணன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE 24/7 SOCIAL SERVICE PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com April 11, 2025 Star WarriorsLeave a comment
வால்பாறையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.Membership recruitment camp held in Valparai April 11, 2025 Star WarriorsLeave a comment
கல்விக்காக பணஉதவி தேவை.Need financial assistance for education. March 21, 2025 Star WarriorsLeave a comment