நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக 12/05/2025 செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர் பற்றி விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் சிறப்பு கல்வி பயிற்சி வழங்கப்பட்டது… திருவண்ணாமலை மாவட்டம் எங்களின் பொறுப்பாளர் தெருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இல்லம் தேடி கல்வி கற்பிக்கப்பட்டது மற்றும் குழந்தைகளுடன் சிறிது உரையாடல் மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது தொடரும் எங்கள் மக்கள் அதருடன் எங்களை பாராட்டி கடிதமும் கொடுத்துள்ளார்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள் நட்சத்திர போராளிகளின் அறககட்டளையின் பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் உடன் உழைப்பை கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி…. பொருளாதார ரீதியாக பங்களிப்பு கொடுத்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி…. திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பாளர் திரு ரகுநாதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com