World Environment Day June 05/*2025 On the occasion of World Environment Day, a tree was planted by the hands of Mr. Assistant Inspector of the STAR WARRIOR’S WELFARE NGO, in our Anaimalai Police Station premises. Under the leadership of Mr. Dhanapal, the in-charge of Vellore District, they planted saplings on the occasion of World Environment Day. I am happy to see their excellent work. On behalf of our foundation, I would like to thank all the in-charges… Let’s plant trees! Let’s save the earth!! This year, World Environment Day will be celebrated on June 5 with the goal of restoring the environment. Our environment is getting polluted due to reasons like urbanization, vehicle proliferation, industrialization, and deforestation. This is causing various diseases and problems like lack of oxygen Therefore, we are forced to do environmental restoration. The main solution for this is to grow trees. Therefore, let us plant and grow trees wherever possible and make the environment green Official Announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO 24/7 service for the people, continuing its 19th year of service Organization Chairman M.I. MOHAMMAD THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 6, 2025 Star WarriorsLeave a comment
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 05/*2025 நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளையின் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நமது ஆனைமலை காவல் நிலைய வளாகத்தில் திரு உதவி ஆய்வாளர் அவர்களின் திருகரங்களால் மரம் நட பட்டது.. வேலூர் மாவட்டத்தின் பொறுப்பாளர் திரு தனபால் அவர்களின் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டுள்ளார்கள் அவர்களின் சிறப்பான செயல்பாடு பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நமது அறக்கட்டளை சார்பாக அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்… மரம் நடுவோம்! பூமியைக் காப்போம்!! சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்வோம் என்ற இலக்குடன் இந்த வருடம் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5, கொண்டாடப்பட இருக்கிறது நகர மயமாக்கல், வாகன பெருக்கம், தொழிற்சாலை அதிகரிப்பு, காடு அழிப்பு போன்ற காரணங்களால் நமது சுற்றுச்சூழல் மசாடைகிறது. இதனால் பலவித நோய்கள் உண்டாதல் மற்றும் உயிர் வாயு (ஆக்சிஜன் – பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன எனவே சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு முக்கிய தீர்வு மரம் வளர்த்தலே ஆகும். ஆகவே அனைவரும் வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டு, வளர்த்து சுற்றுச்சூழலைப் பசுமை ஆக்குவோம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 6, 2025 Star WarriorsLeave a comment
World Environment Day June 05/*2025 Under the leadership of Mr. Palanikumar, the Theni District In-charge of the STAR WARRIOR’S WELFARE NGO, they visited schools and planted saplings to the students on the occasion of World Environment Day. I am happy to see their excellent performance. On behalf of our foundation, I would like to thank all the in-charges… Let’s plant trees! Let’s save the earth!! This year, World Environment Day will be celebrated on June 5 with the goal of restoring the environment. Our environment is getting polluted due to reasons like urbanization, increase in vehicles, increase in factories, deforestation. This is causing various diseases and problems like lack of oxygen Therefore, we are forced to do environmental restoration. The main solution for this is to grow trees. Therefore, let us plant and grow trees wherever possible and make the environment green Official Announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO 24/7 service for the people, continuing its 19th year of service Organization Chairman M.I. MOHAMMAD THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 6, 2025 Star WarriorsLeave a comment
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 05/*2025 நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளையின் தேனி மாவட்டத்தின் பொறுப்பாளர் திரு பழனிகுமார் அவர்களின் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் மரக்கன்றுகளை வழங்கி நட்டுள்ளார்கள் அவர்களின் சிறப்பான செயல்பாடு பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நமது அறக்கட்டளை சார்பாக அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்… மரம் நடுவோம்! பூமியைக் காப்போம்!! சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்வோம் என்ற இலக்குடன் இந்த வருடம் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5, கொண்டாடப்பட இருக்கிறது நகர மயமாக்கல், வாகன பெருக்கம், தொழிற்சாலை அதிகரிப்பு, காடு அழிப்பு போன்ற காரணங்களால் நமது சுற்றுச்சூழல் மசாடைகிறது. இதனால் பலவித நோய்கள் உண்டாதல் மற்றும் உயிர் வாயு (ஆக்சிஜன் – பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன எனவே சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு முக்கிய தீர்வு மரம் வளர்த்தலே ஆகும். ஆகவே அனைவரும் வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டு, வளர்த்து சுற்றுச்சூழலைப் பசுமை ஆக்குவோம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 6, 2025 Star WarriorsLeave a comment
World Environment Day June 05/*2025 Under the leadership of Mr. Raghunathan, the Tiruvannamalai District In-charge of the STAR WARRIOR’S WELFARE NGO, I have visited schools and bought biscuits for students on the occasion of World Environment Day. I am happy to see their excellent performance. I would like to thank them on behalf of our NGO…. Let’s plant trees! Let’s save the earth!! This year, World Environment Day will be celebrated on June 5 with the goal of restoring the environment. Our environment is getting polluted due to reasons such as urbanization, vehicle growth, industrial growth, deforestation. Due to this, various diseases are being caused and problems such as lack of oxygen are being caused. Therefore, we are forced to restore the environment. The main solution to this is to grow trees. So let’s all plant and grow saplings wherever possible and make the environment green Official Announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO 24/7 service for the people for the 19th year in a row Organization Chairman M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 6, 2025 Star WarriorsLeave a comment
On behalf of the STAR WARRIOR’S WELFARE NGO, the in-charge Parvathy has joined us as a new member and has purchased notebooks and pens for school students. On behalf of our foundation, we extend our congratulations and gratitude to her…. June 6, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பில் வேலூர் மாவட்டம் பொறுப்பாளர் பார்வதி அவர்கள் நம்முடன் இணைந்ததுடன் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா என்று குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளார் அவருக்கு நமது அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்…. June 6, 2025 Star WarriorsLeave a comment
Laptop required* STAR WARRIOR’S WELFARE NGO activities in the service of the people are Blood donation camp, we are fulfilling the needs of blood donation every day, eye donation, organ donation, awareness, medical assistance, medical camp, educational assistance, assistance to the disabled, women’s self-employment assistance, employment of future youth, daily food donation, palm tree protection, palm tree seed planting, tree protection, planting, special education training, educational work is being carried out in 38 districts. *Laptop* is required for administrative work. TAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G tax exemption receipt will be provided 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com June 6, 2025 Star WarriorsLeave a comment
Laptop தேவை* நட்சத்திர போராளிகளில் அறக்கட்டளை சார்பாக அமைப்பின் தொடர் மக்களுக்கான சேவையில் செயல்பாடுகள் இரத்ததான முகாம் தினமும் இரத்ததானம் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம் கண் தானம் உடல் உறுப்புகள் தானம் விழிப்புணர்வு மருத்துவ உதவி மருத்துவ முகாம் கல்வி உதவி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பெண்கள் சுயதொழில் உதவி வருங்கால இளைஞர்களின் வேலைவாய்ப்பு தினமும் அன்னதானம் பனைமரம் பாதுகாப்பு பனைமரம் விதை நடுதல் மரங்களை பாதுகாத்தல் நடுதல் சிறப்பு கல்வி பயிற்சி 38, மாவட்டங்களில் கல்விபணியை மேற்கொண்டு வருகிறது. நிர்வாக பணிகளுக்காக *Laptop* தேவைப்படுகிறது. நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 12,எ 80,ஜி வரி விலக்கு ரசீது வழங்கப்படும் 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com June 6, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO & ADHISAYAM CHARITABLE TRUST More than 30 relatives have joined us as members and trustees in May. We are happy to inform you that many relatives from Coimbatore district, Vellore district, Theni district have joined our NGO TEAM as members and trustees… Official Announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO ADHISAYAM CHARITABLE TRUST 24/7 service for the people, continuing its 19th year of service Organization Chairman M.I. MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com June 6, 2025 Star WarriorsLeave a comment