உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 05/*2025 நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளையின் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நமது ஆனைமலை காவல் நிலைய வளாகத்தில் திரு உதவி ஆய்வாளர் அவர்களின் திருகரங்களால் மரம் நட பட்டது.. வேலூர் மாவட்டத்தின் பொறுப்பாளர் திரு தனபால் அவர்களின் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டுள்ளார்கள் அவர்களின் சிறப்பான செயல்பாடு பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நமது அறக்கட்டளை சார்பாக அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்… மரம் நடுவோம்! பூமியைக் காப்போம்!! சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்வோம் என்ற இலக்குடன் இந்த வருடம் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5, கொண்டாடப்பட இருக்கிறது நகர மயமாக்கல், வாகன பெருக்கம், தொழிற்சாலை அதிகரிப்பு, காடு அழிப்பு போன்ற காரணங்களால் நமது சுற்றுச்சூழல் மசாடைகிறது. இதனால் பலவித நோய்கள் உண்டாதல் மற்றும் உயிர் வாயு (ஆக்சிஜன் – பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன எனவே சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு முக்கிய தீர்வு மரம் வளர்த்தலே ஆகும். ஆகவே அனைவரும் வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டு, வளர்த்து சுற்றுச்சூழலைப் பசுமை ஆக்குவோம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org