மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தேவை.People with disabilities need help. March 3, 2025 Star WarriorsLeave a comment
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தேவை.People with disabilities need help. March 3, 2025 Star WarriorsLeave a comment
ரமலான் மாதத்தில் உதவிடுவோம் மாற்றுத்திறனாளிகளுக்கு & குடும்பத்தார்களுக்கு 50 பேருக்கும் மளிகை பொருள் வழங்குவதற்கு உதவி தேவை..Let’s help during the month of Ramadan. We need help to provide groceries to 50 people with disabilities & their families.. February 24, 2025 Star WarriorsLeave a comment
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தேவை…Disabled people need help… February 24, 2025 Star WarriorsLeave a comment
மாணவி அவர்கள் காது கருவி வேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறார்…The student has given a letter asking for a hearing aid… February 24, 2025 Star WarriorsLeave a comment
மாணவி நன்றி தெரிவித்து கடிதம் கொடுத்திருக்கிறார்…The student has given a letter of thanks… February 24, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக 12.02.2025 அன்று காலை 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் காந்தி பேட்டையில் அமைந்திருக்கும் பக்தவச்சலம் ஐடியில் கல்லூரியில் முதல்வர் நேரில் சந்தித்து அவரிடம் இரத்ததான முகாம் போடுவது பற்றி விசாரித்து மார்ச் மாதம் முகாம் வைக்கலாம் என்று தகவலை உறுதி செய்துள்ளார்கள் திரு ரகுநாதன் அவர்கள் வாழ்த்துக்கள் தோழர்.On behalf of the STAR WARRIOR’S WELFARE NGO, on 12.02.2025 at 12 am, at Bhakthavachalam IT College, Gandhipet, Tiruvallur district, a blood donation camp will be held in person at the Principal’s residence. February 13, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக நமக்காக பலமுறை இரத்ததானம் வழங்கிய திரு. சரத்குமார் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா அரசு மருத்துவமனையில் இரத்த தானம் வழங்கினார் அவருக்கு நமது அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…. உறவாக இணைந்து செயல்பட விருப்பமுள்ள உறவுகளும் மற்றும் பங்களிப்பு கொடுத்திடவும் தொடர்பு கொள்ளவும்… STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE Mr. Sarathkumar, who has donated blood for us many times, donated blood at Anna Government Hospital in Kanchipuram. We congratulate him on behalf of our foundation…. Anyone who is interested in working together and contributing, please contact us… February 10, 2025 Star Warriors10 Comments