நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளையின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சங்கிலிபாடி கிராமத்தில் வசிக்கும் 08/03/2025 நம்மை விட்டு மறைந்த மாற்றுத்திறனாளி முனுசாமி அவர்களின் குடும்பத்தாரிடமும், மகளிடமும் வருத்தங்களையும் ஆறுதல் கூறிவிட்டு மகள் லட்சுமி அவர்களிடம் தங்களால் இயன்ற நன்கொடை ரூபாய் 3,000 வழங்கப்பட்டது நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்: திரு.அஜித்குமார் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 24/7 நேரமும் மக்களுக்கான சேவையில் நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelfaretrust@gmail.com