STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக தொடுகாடு ஊராட்சி திருவள்ளூர் மாவட்டம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆசிரியர்களை ஊக்கவிக்கும் விதத்திலும் அவர்களை கௌரவித்து பாராட்டியும் மாணவர்களை பாராட்டி விருது வழங்கப்படுகிறது!!!! திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பாளர் ரகுநாதன் அவர்கள் நிகழ்வு முன்னெடுப்பு 05/03/2025 அன்று காலை 02.00 மணி முதல் மாலை 05.00 வரை நிகழ்வு நடைபெற்றது அழிவை ஏற்று அதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்… பங்களிப்பு கொடுத்து உதவிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி…. தங்களால் முடிந்த பங்களிப்பையும் ஆதரவையும் வணங்கிட வேண்டும்… STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE 24/7 SOCIAL SERVICE PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelfaretrust@gmail.com https://youtube.com/shorts/LeDT7DNT8fg?si=xwTB5HQg95eJiYix