மாற்றுத்திறனாளிக்கான உதவி மற்றும் சுயதொழில் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு June 11, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பாளர் திரு ரகுநாதன் அவர்கள் தினமும் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி பயிற்சி அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்… நன்றி நன்றி நன்றி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 11, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பாளர் திரு ரகுநாதன் அவர்கள் முன்னெடுக்கும் தினமும் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி பயிற்சி அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்… நன்றி நன்றி நன்றி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 11, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G GOVT APPROVED Vellore In-charge Teacher Mrs. Parvathy, who fulfilled the educational scholarship requirement of the student on behalf of the school, has given Rs. 41,000 to the wife for educational assistance… SRI SAKTHI MATRICULATION HR. SEC. SCHOOL SARANGAPANI NAGAR, M.R.H ROAD, MADHAVARAM, CHENNAI-600060 Student Name: Madhusree Father’s Name: Shankar (Wage Worker) Mother’s Name: Chandanalaxmi (Housewife) Town: Madhavaram Thiruvallur Tamil Nadu: 600060 We express our gratitude and congratulations to STAR WARRIOR’S WELFARE NGO Vellore District In-charge Teacher Mrs. Parvathy for giving the scholarship amount… Thank you, thank you, thank you…. Official Announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO 24/7 service for the 19th year of service Organization Chairman M.I. MOHAMMAD THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 11, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G GOVT APPROVED நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பில் மாணவிக்கு கல்வி உதவி தொகை தேவையை பூர்த்தி செய்த வேலூர் பொறுப்பாளர் ஆசிரியர் திருமதி பார்வதி அவர்கள் பள்ளி மனைவிக்கு கல்வி உதவிக்காக 41,000 ரூபாய் பணம் கொடுத்து உதவி உள்ளார்… SRI SAKTHI MATRICULATION HR. SEC. SCHOOL SARANGAPANI NAGAR, M.R.H ROAD, MADHAVARAM, CHENNAI-600060 மாணவி பெயர் : மதுஸ்ரீ அவர்களின் தந்தை பெயர் : சங்கர் (கூலிதொழிலாளி) அம்மா பெயர் : சந்தனலட்சுமி (housewife) ஊர் : மாதவரம் திருவள்ளூர் தமிழ்நாடு : 600060 கல்வி உதவித் தொகையை கொடுத்ததற்காக நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை வேலூர் மாவட்டம் பொறுப்பாளர் ஆசிரியர் திருமதி பார்வதி அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்… நன்றி நன்றி நன்றி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 11, 2025 Star WarriorsLeave a comment
World Environment Day June 05/*2025 On the occasion of World Environment Day, a tree was planted by the hands of Mr. Assistant Inspector of the STAR WARRIOR’S WELFARE NGO, in our Anaimalai Police Station premises. Under the leadership of Mr. Dhanapal, the in-charge of Vellore District, they planted saplings on the occasion of World Environment Day. I am happy to see their excellent work. On behalf of our foundation, I would like to thank all the in-charges… Let’s plant trees! Let’s save the earth!! This year, World Environment Day will be celebrated on June 5 with the goal of restoring the environment. Our environment is getting polluted due to reasons like urbanization, vehicle proliferation, industrialization, and deforestation. This is causing various diseases and problems like lack of oxygen Therefore, we are forced to do environmental restoration. The main solution for this is to grow trees. Therefore, let us plant and grow trees wherever possible and make the environment green Official Announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO 24/7 service for the people, continuing its 19th year of service Organization Chairman M.I. MOHAMMAD THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 6, 2025 Star WarriorsLeave a comment
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 05/*2025 நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளையின் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நமது ஆனைமலை காவல் நிலைய வளாகத்தில் திரு உதவி ஆய்வாளர் அவர்களின் திருகரங்களால் மரம் நட பட்டது.. வேலூர் மாவட்டத்தின் பொறுப்பாளர் திரு தனபால் அவர்களின் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டுள்ளார்கள் அவர்களின் சிறப்பான செயல்பாடு பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நமது அறக்கட்டளை சார்பாக அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்… மரம் நடுவோம்! பூமியைக் காப்போம்!! சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்வோம் என்ற இலக்குடன் இந்த வருடம் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5, கொண்டாடப்பட இருக்கிறது நகர மயமாக்கல், வாகன பெருக்கம், தொழிற்சாலை அதிகரிப்பு, காடு அழிப்பு போன்ற காரணங்களால் நமது சுற்றுச்சூழல் மசாடைகிறது. இதனால் பலவித நோய்கள் உண்டாதல் மற்றும் உயிர் வாயு (ஆக்சிஜன் – பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன எனவே சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு முக்கிய தீர்வு மரம் வளர்த்தலே ஆகும். ஆகவே அனைவரும் வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டு, வளர்த்து சுற்றுச்சூழலைப் பசுமை ஆக்குவோம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 6, 2025 Star WarriorsLeave a comment
World Environment Day June 05/*2025 Under the leadership of Mr. Palanikumar, the Theni District In-charge of the STAR WARRIOR’S WELFARE NGO, they visited schools and planted saplings to the students on the occasion of World Environment Day. I am happy to see their excellent performance. On behalf of our foundation, I would like to thank all the in-charges… Let’s plant trees! Let’s save the earth!! This year, World Environment Day will be celebrated on June 5 with the goal of restoring the environment. Our environment is getting polluted due to reasons like urbanization, increase in vehicles, increase in factories, deforestation. This is causing various diseases and problems like lack of oxygen Therefore, we are forced to do environmental restoration. The main solution for this is to grow trees. Therefore, let us plant and grow trees wherever possible and make the environment green Official Announcement 👇 STAR WARRIOR’S WELFARE NGO 24/7 service for the people, continuing its 19th year of service Organization Chairman M.I. MOHAMMAD THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 6, 2025 Star WarriorsLeave a comment
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 05/*2025 நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளையின் தேனி மாவட்டத்தின் பொறுப்பாளர் திரு பழனிகுமார் அவர்களின் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் மரக்கன்றுகளை வழங்கி நட்டுள்ளார்கள் அவர்களின் சிறப்பான செயல்பாடு பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நமது அறக்கட்டளை சார்பாக அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்… மரம் நடுவோம்! பூமியைக் காப்போம்!! சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்வோம் என்ற இலக்குடன் இந்த வருடம் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5, கொண்டாடப்பட இருக்கிறது நகர மயமாக்கல், வாகன பெருக்கம், தொழிற்சாலை அதிகரிப்பு, காடு அழிப்பு போன்ற காரணங்களால் நமது சுற்றுச்சூழல் மசாடைகிறது. இதனால் பலவித நோய்கள் உண்டாதல் மற்றும் உயிர் வாயு (ஆக்சிஜன் – பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன எனவே சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு முக்கிய தீர்வு மரம் வளர்த்தலே ஆகும். ஆகவே அனைவரும் வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டு, வளர்த்து சுற்றுச்சூழலைப் பசுமை ஆக்குவோம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org June 6, 2025 Star WarriorsLeave a comment