STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பில் மாணவிக்கு கல்வி உதவி தேவையை பூர்த்தி செய்த வேலூர் பொறுப்பாளர் ஆசிரியர் திருமதி பார்வதி அவர்கள் பள்ளி மனைவிக்கு கல்வி உதவிக்காக 41,000 ரூபாய் பணம் கொடுத்து உதவி உள்ளார்… SRI SAKTHI MATRICULATION HR. SEC. SCHOOL SARANGAPANI NAGAR, M.R.H ROAD, MADHAVARAM, CHENNAI-600060 மாணவி பெயர் : மதுஸ்ரீ அவர்களின் தந்தை பெயர்: சங்கர் (கூலிதொழிலாளி) அம்மா பெயர் : சந்தனலட்சுமி (housewife) ஊர்: மாதவரம் திருவள்ளூர் தமிழ்நாடு : 600060 கல்வி உதவித் தொகையை கொடுத்ததற்காக நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை வேலூர் மாவட்டம் பொறுப்பாளர் ஆசிரியர் திருமதி பார்வதி அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்… நன்றி நன்றி நன்றி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484/9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *