நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுக்காக பனைமரம் வளர்ப்போம்! பனைமரம் பாதுகாப்போம்! பனை விதை விதைப்போம்! என்று வருங்கால தலைமுறைக்கு பனைமரம் பற்றிய விழிப்புணர் 27/04/2025 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 01, முதல் தொடங்கி 100, 29/04/2025 101, முதல் தொடங்கி 300, 03/05/2025 301, ប្រគល់ ស់ 500,10/05/2025 501, ប្រគល់ ស់ 630 13/05/2025 631 தொடங்கி 800 பனை மரம் விதைகளை விதைக்கப்பட்டது தொடரும் எங்கள் பணி… ஐந்தாவது முறையாக 170, பனை மரம் விதைகளை விதைக்கப்பட்டது 13/05/2025 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 631, முதல் தொடங்கி 800, ஆறாவது முறையாக 15/06/2025 தொடரும் மழை பொருளாதார நெருக்கடியை கடந்து மீண்டும் பனைமரம் விதைகளை நடுவதற்கு தொடங்கி உள்ளோம் காலை 801, முதல் 1000 மீண்டும் அன்று மாலை 1001, முதல் தொடங்கி 1300 பனை மரம் விதைகளை விதைக்கப்பட்டது…. விதையை விதைப்பதற்காக கடின உழைப்பை கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி… பொருளாதார ரீதியாக பங்களிப்பு கொடுத்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி களப்பணி செய்தவர்களின் பட்டியல் தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர்கள் நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் திரு பழனி குமார் திரு ரமணன் திரு விஜய் திரு கணேசன் திரு நிரஞ்சன் திரு ப்ராஜன் திரு வேல் தரணிஷ் திரு குகனேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *