நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக நமக்காக பலமுறை இரத்ததானம் வழங்கிய திரு. விக்னேஷ் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா அரசு மருத்துவமனையில் இரத்த தானம் வழங்கினார் அவருக்கு நமது அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…. உறவாக இணைந்து செயல்பட விருப்பமுள்ள உறவுகளும் மற்றும் பங்களிப்பு கொடுத்திடவும் தொடர்பு கொள்ளவும்… STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE Mr. Vignesh, who has donated blood for us many times, donated blood at Anna Government Hospital in Kanchipuram. We congratulate him on behalf of our foundation…. Anyone who is interested in working together and contributing, please contact…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *