நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் அவர்கள் அதே பகுதியில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தோழர் திரு நிர்மல் ராஜ் அவர்களை தாய் உள்ளம் கொண்டு அவரை அழைத்துச் சென்று தலை முடியை சீரமைத்து! குளிக்க வைத்து!! துணி மாட்டிவிட்டு!!! அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு, வந்துள்ளார்!!! அவருக்கு நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 24/7 நேரமும் மக்களின் சேவையில்..On behalf of STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE, Theni District Kambam In-charge Mr. Palanikumar took Mr. Nirmal Raj, who was mentally ill in the same area, with a motherly heart and took him to fix his hair! Make him take a bath!! Hang the clothes!!! After talking to him for a while, he has come!!! We congratulate him on behalf of the organization for serving the people 24/7…