18.09.2025 அன்று தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் அவர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் சென்று பார்வையிட்டு பிஸ்கட், தண்ணீர் பாட்டில், உணவு,பயனாளர்களிடம் கொடுத்து உதவி விட்டு ஏதேனும் உதவி தேவை இருந்தால் அழைக்கவும் என்று கூறியுள்ளார்… On 18.09.2025, Theni District Kambam In-charge Mr. Palanikumar visited all the hospitals and gave biscuits, water bottles, food to the patients and asked them to call if they need any help…