18.09.2025 அன்று தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் அவர்களும் திரு ரமணன் அவர்களும் அனைத்து மருத்துவமனைகளிலும் சென்று பார்வையிட்டு பயனாளர்களிடம் ஏதேனும் உதவி தேவை இருந்தால் அழைக்கவும் என்று கூறியுள்ளார்… On 18.09.2025, Theni District Kambam In-charge Mr. Palanikumar and Mr. Ramanan visited all the hospitals and asked the beneficiaries to call them if they needed any help…