STAR WARRIOR’S WELFARE TRUST 12,A 80,G TAX FREE நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் & ADISAYAM CHARITABLE TRUST அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் முப்பெரும் விழாவை முன்னிட்டு இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் கலந்தாய்வு & உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது இடம் : தேனி மாவட்டம் கம்பம் உறவாகவும் மக்களுக்கு சேவையாகவும் செய்திட இணைந்து செயல்பட விருப்பமுள்ள உறவுகள் கலந்து கொள்ளும்படி அன்புடன் வரவேற்கிறோம் நாள் 13/04/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை : 09.00 மணி முதல் மதியம் : 02.00 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்…. பொறுப்பாளர்கள் பழனி குமார் ரமணன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE 24/7 SOCIAL SERVICE PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com April 11, 2025 Star WarriorsLeave a comment
வால்பாறையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.Membership recruitment camp held in Valparai April 11, 2025 Star WarriorsLeave a comment
கல்விக்காக பணஉதவி தேவை.Need financial assistance for education. March 21, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக காது கருவி வழங்கப்பட்டது.The hearing aid was donated on behalf of the STAR WARRIOR’S WELFARE NGO. March 21, 2025 Star WarriorsLeave a comment
திருமணத்திற்கானதிருமணத்திற்கான பணஉதவி தேவை Need financial assistance for wedding March 21, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE on behalf of 12,A 80,G TAX FREE, expressed their condolences to the family and daughter of Munusamy, a disabled person who passed away on 08/03/2025, and gave a donation of Rs. 3,000 to his daughter Lakshmi. Name of the donor: Mr. Ajith Kumar Official announcement 👇 24/7 service to the people PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelfaretrust@gmail.com March 21, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE on behalf of 12,A 80,G TAX FREE, expressed their condolences to the family and daughter of Munusamy, a disabled person who passed away on 08/03/2025, and gave a donation of Rs. 3,000 to his daughter Lakshmi. Name of the donor: Mr. Ajith Kumar Official announcement 👇 24/7 service to the people PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelfaretrust@gmail.com March 21, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளையின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சங்கிலிபாடி கிராமத்தில் வசிக்கும் 08/03/2025 நம்மை விட்டு மறைந்த மாற்றுத்திறனாளி முனுசாமி அவர்களின் குடும்பத்தாரிடமும், மகளிடமும் வருத்தங்களையும் ஆறுதல் கூறிவிட்டு மகள் லட்சுமி அவர்களிடம் தங்களால் இயன்ற நன்கொடை ரூபாய் 3,000 வழங்கப்பட்டது நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்: திரு.அஜித்குமார் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 24/7 நேரமும் மக்களுக்கான சேவையில் நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelfaretrust@gmail.com March 21, 2025 Star WarriorsLeave a comment
STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக தொடுகாடு ஊராட்சி திருவள்ளூர் மாவட்டம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆசிரியர்களை ஊக்கவிக்கும் விதத்திலும் அவர்களை கௌரவித்து பாராட்டியும் மாணவர்களை பாராட்டி விருது வழங்கப்படுகிறது!!!! திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பாளர் ரகுநாதன் அவர்கள் நிகழ்வு முன்னெடுப்பு 05/03/2025 அன்று காலை 02.00 மணி முதல் மாலை 05.00 வரை நிகழ்வு நடைபெற்றது அழிவை ஏற்று அதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்… பங்களிப்பு கொடுத்து உதவிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி…. தங்களால் முடிந்த பங்களிப்பையும் ஆதரவையும் வணங்கிட வேண்டும்… STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE 24/7 SOCIAL SERVICE PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelfaretrust@gmail.com https://youtube.com/shorts/LeDT7DNT8fg?si=xwTB5HQg95eJiYix March 7, 2025 Star WarriorsLeave a comment