நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக 12.02.2025 அன்று காலை 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் காந்தி பேட்டையில் அமைந்திருக்கும் பக்தவச்சலம் ஐடியில் கல்லூரியில் முதல்வர் நேரில் சந்தித்து அவரிடம் இரத்ததான முகாம் போடுவது பற்றி விசாரித்து மார்ச் மாதம் முகாம் வைக்கலாம் என்று தகவலை உறுதி செய்துள்ளார்கள் திரு ரகுநாதன் அவர்கள் வாழ்த்துக்கள் தோழர்.On behalf of the STAR WARRIOR’S WELFARE NGO, on 12.02.2025 at 12 am, at Bhakthavachalam IT College, Gandhipet, Tiruvallur district, a blood donation camp will be held in person at the Principal’s residence. February 13, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக நமக்காக பலமுறை இரத்ததானம் வழங்கிய திரு. சரத்குமார் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா அரசு மருத்துவமனையில் இரத்த தானம் வழங்கினார் அவருக்கு நமது அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…. உறவாக இணைந்து செயல்பட விருப்பமுள்ள உறவுகளும் மற்றும் பங்களிப்பு கொடுத்திடவும் தொடர்பு கொள்ளவும்… STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE Mr. Sarathkumar, who has donated blood for us many times, donated blood at Anna Government Hospital in Kanchipuram. We congratulate him on behalf of our foundation…. Anyone who is interested in working together and contributing, please contact us… February 10, 2025 Star Warriors10 Comments
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக நமக்காக பலமுறை இரத்ததானம் வழங்கிய திரு. விக்னேஷ் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா அரசு மருத்துவமனையில் இரத்த தானம் வழங்கினார் அவருக்கு நமது அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…. உறவாக இணைந்து செயல்பட விருப்பமுள்ள உறவுகளும் மற்றும் பங்களிப்பு கொடுத்திடவும் தொடர்பு கொள்ளவும்… STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE Mr. Vignesh, who has donated blood for us many times, donated blood at Anna Government Hospital in Kanchipuram. We congratulate him on behalf of our foundation…. Anyone who is interested in working together and contributing, please contact… February 10, 2025 Star WarriorsLeave a comment
நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் அவர்கள் அதே பகுதியில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தோழர் திரு நிர்மல் ராஜ் அவர்களை தாய் உள்ளம் கொண்டு அவரை அழைத்துச் சென்று தலை முடியை சீரமைத்து! குளிக்க வைத்து!! துணி மாட்டிவிட்டு!!! அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு, வந்துள்ளார்!!! அவருக்கு நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 24/7 நேரமும் மக்களின் சேவையில்..On behalf of STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G TAX FREE, Theni District Kambam In-charge Mr. Palanikumar took Mr. Nirmal Raj, who was mentally ill in the same area, with a motherly heart and took him to fix his hair! Make him take a bath!! Hang the clothes!!! After talking to him for a while, he has come!!! We congratulate him on behalf of the organization for serving the people 24/7… February 9, 2025 Star WarriorsLeave a comment
நமது அறக்கட்டளை சார்பாக இரத்த தானம் கொடுத்து உதவியது.They helped by donating blood on behalf of our foundation. February 8, 2025 Star WarriorsLeave a comment
நமது அறக்கட்டளை சார்பாக இரத்ததானம் வழங்கிய பொறுப்பாளர். The person in charge of donating blood on behalf of our foundation February 8, 2025 Star WarriorsLeave a comment
மாற்றுத்திறனாளி அவர்களுக்கு சுயதொழில் செய்வதற்காக உதவி தேவை கடை வைத்து தர வேண்டும் என்று அறக்கட்டளை இடம் விண்ணப்ப கடிதம் கொடுத்துள்ளார்கள் உதவிடுங்கள்.They have submitted an application letter to the foundation requesting assistance in setting up a shop for people with disabilities to become self-employed. Please help. February 8, 2025 Star WarriorsLeave a comment
சோழிங்கநல்லூர் வசிக்கும் திரு. சாகுல் ஹமீது அவர்களுக்கு மாற்றுத்திறனாளி அவர்களுக்கு சுயதொழில் செய்வதற்காக உதவி தேவை கடை வைத்து தர வேண்டும் என்று அறக்கட்டளை இடம் விண்ணப்ப கடிதம் கொடுத்துள்ளார்கள் உதவிடுங்கள். Mr. Sakul Hameed, a resident of Sholinganallur, has submitted an application to the foundation requesting assistance to set up a shop for the differently abled to become self-employed. Please help. February 8, 2025 Star WarriorsLeave a comment
தேனி மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி அவர்களுக்கு சுயதொழில் செய்வதற்காக உதவி தேவை கடை வைத்து தர வேண்டும் என்று ஒரு பவர் மிஷின் வேண்டும் என்று அறக்கட்டளை இடம் விண்ணப்ப கடிதம் கொடுத்துள்ளார்கள் உதவிடுங்கள்.A disabled person in Theni district has submitted an application to the foundation requesting a power machine to help them set up a shop to become self-employed. Please help. February 8, 2025 Star WarriorsLeave a comment
அறக்கட்டளை சார்பாக கண் சிகிச்சைக்காக மருத்துவ உதவி செய்யப்பட்டது.Medical assistance was provided for eye treatment on behalf of the foundation. February 8, 2025 Star WarriorsLeave a comment