Skip to content (Press Enter)
Star Warriors Welfare Trust

Star Warriors Welfare Trust

Donate
  • Home
  • About us
  • Our Activities
  • Contact us
  • Contact us
Menu
  • Contact us
Star Warriors Welfare Trust

Star Warriors Welfare Trust

  • Home
  • About us
  • Our Activities
  • Contact us
Donate
Menu

Author: admin

Assistance For The Advancement Of Women

December 7, 2024 admin3 Comments
Read More

When a blood donation camp was held in Theni district தேனி மாவட்டத்தில் இரத்ததான முகாம் வைத்த போது

December 3, 2024 adminLeave a comment
Read More

Blood donation camp held at Kambam Government Hospital in Theni District தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது

December 3, 2024 adminLeave a comment
Read More

Providing Assistance To The Elder People

May 20, 2016 admin
Read More

Awareness for Education & Assistance for Education

May 13, 2016 admin
Read More

Scan To Donate

Account name : Star warriors Welfare trust
Account number : 84190100000388
Bank name : Bank of Baroda
IFSC : BARBOVJTAMB
Branch : Old Perungalathur Tambaram

Recent Posts

  • நமது அறக்கட்டளை இணைந்து இருக்கிறார் திருமதி. பைரோஸ் அவர்களை அறக்கட்டளையின் மக்களுக்கான பணியை சிறப்பாக செயல்படுவதற்காக நம்முடன் இணைந்துள்ளார் பலருக்கு உதவிகளை செய்திட நம்முடன் இணைகின்றார்!!! பெற்றுள்ளார் தென்காசி மாவட்டம் பொறுப்பாளராக அவர்களை நியமிக்கின்றேம்!!! இணைந்து செயல்பட இருக்கிறார்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து உறவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்… நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக அவர்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம் நன்றி நன்றி நன்றி உறவாய் இணைந்து மக்களுக்கான சேவையை செய்திட தொடர்பு அழைக்கவும் : 9176227728

    September 27, 2025
  • நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை அதிசயம் தொண்டு அறக்கட்டளை இன்றைய சிறப்பான களப்பணி 20/09/2025 தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள மனநலம் குன்றிய தம்பி நிர்மல் குமார் ‌ அவர்களை தினமும் சென்று குளிக்க வைத்து உணவை மூட்டி விட்டு! மாதமாதம் அழைத்து சென்று முடிவெட்டி குளிக்க வைத்துள்ளம் இரண்டு மூன்று மாதங்களாக தம்பி நிர்மல் அவர்களை சந்திக்க இயலாமல் போய்விட்டது காரணம் கையில் நிதி பற்றாக்குறை அதனால் பொறுப்பாளரும் வேலைக்கு சென்றுவிட்டார் அப்போது நிர்மல் அவர்கள் உணவு சாப்பிட மாட்டேன், குளிக்க மாட்டேன், முடி வெட்ட மாட்டேன், என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார் என்ன செய்வது என்று புரியாத நிலைமையில் அப்போது நேரடியாக நிறுவனத் தலைவரே அணுகினார்கள் அப்போது முகமது தாகீர் உசேன் என்னவென்று கேட்டு அவர்களின் குறைதீர்க்க உடனடியாக அந்தப் பொறுப்பாளரிடம் பேசி விரைவில் எப்படியாவது பங்களிப்பை வரவழைத்து மக்களையும் மண்ணையும் நேசித்து செயல்படுவோம் என்று ஊக்க வைத்தார் கூறிய போது பரவாயில்லை நாம் முடிந்தவரை யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ உதவிடுவோம் என்று கூறிய பொறுப்பாளர்கள் திரு பழனிகுமார், வேல்தரனிஸ், குகனேஷ், சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் தங்களின் 100, 200, 500, என உங்களால் முடிந்தளவு தொகையை உதவி செய்திடுங்கள். செக் அல்லது கேஷ் ஸ்கேன் மூலமாக தங்களது பங்களிப்பை செலுத்த முடியும். அதற்கான ஆவணமாக பில் தரப்படும். நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com https://starwarriorswelfaretrust.org/ வங்கியின் பெயர் : STAR WARRIOR’S WELFARE TRUST வங்கி கணக்கு எண் : 84190100000388 IFSE : BARBOMUDICH வங்கி இடம் : TAMBARAM OLD PERUNGALATHURBARODA

    September 21, 2025
  • நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக தேனி மாவட்டம் காணவிளக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பயனாளி காமாட்சி அவர்களுக்கு திரு ராஜேஷ் அவர்கள் 19/09/2025 அன்று A+பாசிட்டிவ் வகை உயிர் காக்க இரத்ததானம் செய்துள்ளார். கொடையாளரை பத்தரமாக அழைத்துச் வந்து அவர்களை மீண்டும் அவர் இல்லத்திலேயே விட்டு வந்துள்ளார் நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை தேனி மாவட்டம் பொறுப்பாளர்கள் திரு பழனிகுமார் அறக்கட்டளை சார்பாக கொடையாளருக்கு வாழ்த்துக்களையும் பொறுப்பாளருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு STAR WARRIOR’S WELFARE NGO GOVT APPROVED : 12,A 80,G PRESIDENT M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com

    September 20, 2025
  • நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளையில் பொறுப்பாளர்களுக்கு புதிதாக ஒரு உறவை நம்முடன் இணைத்திருக்கிறேம்… அனைவரும் வாழ்த்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்… நமது அறக்கட்டளையில் புதிதாக இணைந்து இருக்கிறார் பெயர் : திரு. செல்வகுமார் உறுப்பினர் அட்டையின் : SW064 அவர்களை அறக்கட்டளையின் மக்களுக்கான பணியை சிறப்பாக செயல்படுவதற்காக நம்முடன் இணைந்துள்ளார் பலருக்கு உதவிகளை செய்திட நம்முடன் இணைகின்றார்!!! பகுதி ; தேனி மாவட்டம் பொறுப்பாளராக அவர்களை நியமிக்கின்றேம்!!! இணைந்து செயல்பட இருக்கிறார்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து உறவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்… நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளையின் சார்பாக அவர்களை அன்புடன் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம் நன்றி உறவாய் இணைந்து மக்களுக்கான சேவையை செய்திட தொடர்பு அழைக்கவும் : 9176227728 We have a new relationship with the STAR WARRIOR’S WELFARE NGO in charge… We kindly request everyone to congratulate us… Our NGO is joined by Mr. Selvakumar Member Card: SW064 He has joined us to do his work for the people in the NGO and is joining us to help many people!!! We appoint him as the Theni District In-charge!!! We kindly request everyone to cooperate with him and work together as a relationship… On behalf of STAR WARRIOR’S WELFARE NGO, we warmly welcome them, thank you, thank you, thank you To serve the people as a relationship, please call: 9176227728

    September 14, 2025
© Copyright 2021 All Right reserved.Revive Charity | Developed By Rara Theme. Powered by WordPress.