உத்ரா பவுண்டேஷன் இன்று 28/12/2024 மதுரையில் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் Udra Foundation Today 28/12/2024 At the film song launch in Madurai

உத்ரா பவுண்டேஷன் இன்று 28/12/2024 மதுரையில் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவிற்காக இரத்ததான கொடையாளர்களையும் சமூக ஆர்வலர்களை அனைவரையும் கௌரவித்து உடன் அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது மதுரையில் சிறப்பாக செயல்பட்டதற்காக STAR WARRIOR’S WELFARE TRUST நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளையை கௌரவித்து இந்த வருடத்தில்11,வது விருது கொடுக்கப்பட்டுள்ளது கௌரவித்த உத்ரா பவுண்டேஷன் அவர்களுக்கு மற்றும் டாக்டர் புவனா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்….

Uthra Foundation honored all the blood donors and social activists for the film song launch ceremony in Madurai today, 28/12/2024 and awarded them all. STAR WARRIOR’S WELFARE TRUST has been honored with the 11th award this year for its excellent performance in Madurai. We would like to thank the honored Uthra Foundation and Dr. Bhuvana….
 

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (13, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *