They had informed us that a milk factory in Sriperumbudur, Karasangal, Kanchipuram district needed a fan. The person in charge of our company immediately went and bought the fan and installed it. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கரசங்காலில் உள்ள பால்வாடிக்கு fan வேண்டும் என்று தகவல் தெரிவித்து இருந்தார்கள் நமது நிறுவனத்தின் பொறுப்பாளர் உடனடியாக சென்று fan வாங்கி மாட்டி கொடுத்துள்ளார்