After doing many social services for the people for 18 years, we have now created an organization to work even better for the people. I am doing some work and I will share some information with you… 1) The head of the organization has donated blood 99 times!!! 2) We have organized a blood donation camp & 72,598 units of blood… 3) We have planted 60,905 trees. We are protecting & preserving the seeds…. 4) We are providing food parcels to the hungry people on the roadside, the elderly, the helpless children, the differently abled, and the mentally ill. We are also arranging for accommodation… 5) If they die in a helpless state, we bury them.. 6) (Protecting people affected by natural disasters) If the water enters the house due to rain and floods! We have immediately made arrangements for them to bear, eat, & wear clothes, belongings!!! 7) Educational assistance We help children as much as we can.. (single woman parent) Assistance for women We buy books, pens, pencils and other necessary things for children to study in government schools & training for special students… 8) Assistance for the differently abled & assistance for the blind 9) Assistance for the elderly We provide food, accommodation, if needed & we have gone and collected assistance for them… 10) Medical assistance I am in the hospital and need some help. If you ask, we have bought them in kind… 11) We are organizing blood donation camps, medical camps, eye treatment camps, organ donation awareness & promotion in various districts.. 12) We have planted & are protecting 48,589 cash seeds in various districts… 13) We have provided assistance to the child beneficiaries in the hospital, provided them with their needs, such as water bottles, biscuit packets, tablets & medicines & 14) Special training for the youth 15) Security of service providers, security of donors, security of workers, awareness.. 16) Giving awards to those who perform well… We are doing many such services in this field… We have been able to share some of them, but we have not been able to share the rest of the information, but we have shared it. Our company president has given a total of 203 awards for serving us… He has given 10 awards to the company… Star Fighters Foundation 12,A 80,G Tax Exempt Receipt will be provided… Social activist 24/7 at the service of the people Blood coordinator STAR Warrior’s WELFARE TRUST 12,A 80,G TAX FREE President : M.I.MOHAMMED THAHEER HUSSAIN 9003915484 / 9176227728 No : 8/9 PALAYAKARAR STREET MANIMANGALAM KUNDRATHUR TALUKA SRIPERUMBUDUR KANCHIPURAM DISTRICT PIN CODE : 601301 நாங்கள் 18, வருடங்களாக மக்களுக்காக பல சமூக சேவைகளை செய்ததற்குப் பிறகு இப்போது மக்களுக்காக இன்னமும் சிறப்பாக செயல்பட நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறோம் பணிகளை செய்து கொண்டிருக்கிறேன் சில தகவல்களை உங்களுக்கு பகிர்கிறேனம்… 1) நிறுவன தலைவர் 99, தடவை குருதி கொடுத்துள்ளார்!!! 2) இரத்த தானம் முகாம் & 72,598 அலகுகள் குருதி ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம்… 3) 60,905 மரங்களை நட்டு இருக்கிறோம். பாதுகாக்கின்றோம் & விதைகளை பாதுகாப்பது…. 4) சாலை ஓரத்தில் பசியோடு இருப்பவர்களுக்கும், முதியோர்களுக்கும், ஆதரவற்றோர் குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கும், அன்னதானம் உணவு பொட்டலங்களை வழங்கி கொண்டிருக்கிறோம். தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம்… 5) ஆதரவற்ற நிலையில் இறந்து விட்டால் அவர்களை நல்லடக்கம் செய்வது.. 6) (disaster) (இயற்கை நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பது) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து விட்டால்! உடனடியாக அவர்களுக்கு தாங்குவதற்கும், சாப்பாடு, & உடைகள், உடைமைகளை, ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறோம்!!! 7) கல்வி உதவி குழந்தைகளுக்கு எங்களால் முடிந்தவரை உதவி செய்கின்றோம்.. (single woman parent) பெண்களுக்கு ஆன உதவி அரசு பள்ளிக்கூடங்களில் படிக்க வைப்பது குழந்தைகளுக்கு புத்தகம் பேனா பென்சில் என்று தேவையானதை வாங்கி கொடுக்கிறோம் & சிறப்பு மாணவர்களுக்கான பயிற்சி… 8) மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி & பார்வையற்றவர்களுக்கான உதவி 9) முதியோர்களுக்கு உதவி உணவு, தங்குவதற்கு விடுதி,தேவைப்பட்டால் செய்து கொடுக்கின்றோம் & அவர்களுக்காக சென்று உதவி தொகையை வாங்கிக் கொடுத்திருக்கிறோம்… 10) மருத்துவ உதவி மருத்துவமனையில் இருந்து கொண்டு எனக்கு ஏதேனும் உதவி தேவை படுகிறது. என்று கேட்டால் அவர்களுக்கு பொருளாகவோ வாங்கி கொடுத்திருக்கிறோம்… 11)பல்வேறு மாவட்டங்களில் இரத்ததான முகாம் மருத்துவ முகாம் கண் சிகிச்சை முகாம் உடல் உறுப்புகள் தானம் விழிப்புணர்வு & முன்னெடுத் திருக்கிறோம்.. 12)பல்வேறு மாவட்டங்களில் 48,589 பண விதைகளை நட்டுருக்கிறோம் & பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்… 13) மருத்துவமனையில் இருக்கும் குழந்தை பயனாளிகளுக்கு உதவிகளை அவர்களுக்கான தேவைகளை தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட், மாத்திரை மருந்து வாங்கிக் கொடுத்துள்ளோம் & 14) இளைஞர்களுக்கான சிறப்பு பயிற்சி 15) சேவையாளர்கள் பாதுகாப்பு , கொடையாளர்கள் பாதுகாப்பு, தொழிலாளர்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு.. 16) சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருது வழங்குவது… இது போன்று பல சேவைகளை இக்களத்தில் செய்து கொண்டிருக்கிறோம்… சிலவற்றை தான் பகிர முடிந்ததே தவிர மீதி தகவலை எங்களால் பகிர இயலவில்லை இருப்பினும் பகிர்ந்து இருக்கிறோம் நமக்காக சேவை செய்ததற்காக எங்களின் நிறுவனத் தலைவர் அவர்கள் மொத்தம் 203,விருதுகளை வழங்கி உள்ளார்கள்… நிறுவனத்திற்கு 10 விருதுகளை வழங்கி உள்ளார்கள்… நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 12,A 80,G வரிவிலக்கு ரசீது வழங்கப்படும்… சமூக ஆர்வலர் 24/7 மக்களின் சேவையில் குருதி ஒருங்கிணைப்பாளர் நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 மணிமங்கலம் ஊராட்சி குன்றத்தூர் ஒன்றியம் திருப்பெரும்புதூர் காஞ்சிபுரம் மாவட்டம் தபால் எண் : 601301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *