STAR WARRIOR’S WELFARE NGO 12,A 80,G நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பாளர் திரு ரகுநாதன் அவர்கள் முன்னெடுக்கும் தினமும் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி பயிற்சி அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்… நன்றி நன்றி நன்றி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com* starwarriorswelfaretrust.org