நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக பள்ளி விடுமுறையால் மாணவர்களுக்கான விழிப்புணர்வுக்காக பூவிருப்பு தினத்தை முன்னிட்டு பனைமரம் வளர்ப்போம் பனை விதை விதைப்போம் வருங்கால தலைமுறைக்கு தண்ணீரை பாதுகாப்போம் 27/04/2025 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 100, 29/04/2025 101, முதல் 300, 03/05/2025 301, முதல் 500,10/05/2025 501, முதல் 630 விதைகளை விதைக்கப்பட்டது தொடரும் எங்கள் பணி…. புவி தினத்தை முன்னிட்டு நீர் வேளாண்மையை பாதுகாக்கவும் வருங்கால தலைமுறைகளுக்கும் இளைஞர்களுக்கும் எடுத்துக்காட்டாகவும் இயற்கையை அன்னையை நேசித்து இந்தப் பணி தொடரப்பட்டது…. நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் இன்று நாலாவது முறையாக 130, பனை மரம் விதைகளை விதைக்கப்பட்டது 10/05/2025 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 501, முதல் தொடங்கி 630, பனை மரம் விதைகளை விதையை விதைக்கப்பட்டது …. விதையை விதைப்பதற்காக கடின உழைப்பை கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி…. பொருளாதார ரீதியாக பங்களிப்பு கொடுத்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி…. தேனி மாவட்டம் கம்பம் பொறுப்பாளர் திரு பழனி குமார் அவர்களின் மகள் திரு ரமணன் திரு விஜய் திரு நிரஞ்சன் திரு ப்ராஜன் திரு வேல் தரணிஷ் திரு குகனேஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 👇 STAR WARRIOR’S WELFARE NGO நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 24/7 நேரமும் 19,ஆம் வருடம் சேவையை தொடரும் மக்களுக்கான சேவையில் நிறுவன தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728 starwarriorswelefaretrust@gmail.com