நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை சார்பாக 12.02.2025 அன்று காலை 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் காந்தி பேட்டையில் அமைந்திருக்கும் பக்தவச்சலம் ஐடியில் கல்லூரியில் முதல்வர் நேரில் சந்தித்து அவரிடம் இரத்ததான முகாம் போடுவது பற்றி விசாரித்து மார்ச் மாதம் முகாம் வைக்கலாம் என்று தகவலை உறுதி செய்துள்ளார்கள் திரு ரகுநாதன் அவர்கள் வாழ்த்துக்கள் தோழர்.On behalf of the STAR WARRIOR’S WELFARE NGO, on 12.02.2025 at 12 am, at Bhakthavachalam IT College, Gandhipet, Tiruvallur district, a blood donation camp will be held in person at the Principal’s residence.