08/01/2024 Theni District Kambam Company In-charge Mr. Palanikumar visits the differently-abled and asks them what help they need and whether they need any help. He is working with the people… We are providing welfare assistance to the differently-abled in the district without taking any funds from them and are fulfilling their needs by joining them as members… Thank you for your cooperation, thank you, thank you… If you want to contribute… in kind… in check… in cash… or in person, you can give generously… Star Warriors’ Trust We kindly inform you that a 12, A 80G tax receipt will be issued Contact: 9003915484 / 9176227728 STAR WARRIOR’S WELFARE TRUST 12, A 80,G TAX FREE starwarriorswelfaretrust@gmail.com தேனி மாவட்டம் கம்பம் நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு பழனிகுமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் சென்று அவர்களுக்கு என்ன உதவி தேவை என்று கேட்டு அறிந்து மக்களுக்கு ஏதேனும் உதவி தேவை இருக்கிறதா ? என்று மக்களடனே இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்… மாவட்டம் அலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை அவர்களிடம் எந்த நிதியும் பெறாமல் உறுப்பினராக இணைத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம்… ஒத்துழைப்புக்கு நன்றி நன்றி நன்றி… பங்களிப்பு தருவதாக இருந்தால்… பொருளாகவோ.. காசோலையாகவோ… பணமாகவோ… இல்லை நேரில் தருவதாக இருந்தாலும் தாராளமாக தரலாம்… நட்சத்திர போராளிகளின் அறக்கட்டளை 12,A 80G வரி ரசீது வழங்கப்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேம் தொடர்புக்கு : 9003915484 / 9176227728

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *