Skip to content (Press Enter)
Star Warriors Welfare Trust

Star Warriors Welfare Trust

Donate
  • Home
  • About us
  • Our Activities
  • Contact us
  • Contact us
Menu
  • Contact us
Star Warriors Welfare Trust

Star Warriors Welfare Trust

  • Home
  • About us
  • Our Activities
  • Contact us
Donate
Menu

Category: Our Activities

When a blood donation camp was held in Theni district தேனி மாவட்டத்தில் இரத்ததான முகாம் வைத்த போது

December 3, 2024 adminLeave a comment
Read More

Blood donation camp held at Kambam Government Hospital in Theni District தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது

December 3, 2024 adminLeave a comment
Read More

Posts pagination

Page 1 … Page 15 Page 16

Scan To Donate

Account name : Star warriors Welfare trust
Account number : 84190100000388
Bank name : Bank of Baroda
IFSC : BARBOVJTAMB
Branch : Old Perungalathur Tambaram

Recent Posts

  • நமது அறக்கட்டளை 05/09/2025 இணைந்து இருக்கிறார் அடையாள அட்டை எண் : SW029 திரு.சச்சின் அவர்களை அறக்கட்டளையின் மக்களுக்கான பணியை சிறப்பாக செயல்படுவதற்காக நம்முடன் இணைந்துள்ளார் பலருக்கு உதவிகளை செய்திட நம்முடன் இணைகின்றார்!!! பெற்றுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம் பொறுப்பாளராக அவர்களை நியமிக்கின்றேம்!!! இணைந்து செயல்பட இருக்கிறார்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து உறவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்… நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக அவர்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம் நன்றி நன்றி நன்றி உறவாய் இணைந்து மக்களுக்கான சேவையை செய்திட தொடர்பு அழைக்கவும் : 9176227728

    September 5, 2025
  • நமது அறக்கட்டளை 04/09/225 இணைந்து இருக்கிறார் அடையாள அட்டை எண் : SW062 திரு Nazeem.N அவர்களை அறக்கட்டளையின் மக்களுக்கான பணியை சிறப்பாக செயல்படுவதற்காக நம்முடன் இணைந்துள்ளார் பலருக்கு உதவிகளை செய்திட நம்முடன் இணைகின்றார்!!! பெற்றுள்ளார் திருச்சி மாவட்டம் பொறுப்பாளராக அவர்களை நியமிக்கின்றேம்!!! இணைந்து செயல்பட இருக்கிறார்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து உறவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்… நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக அவர்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம் நன்றி நன்றி நன்றி உறவாய் இணைந்து மக்களுக்கான சேவையை செய்திட தொடர்பு அழைக்கவும் : 9176227728

    September 5, 2025
  • நமது அறக்கட்டளை இணைந்து 24/08/2025 இருக்கிறார் அடையாள அட்டை எண் : SW061 திரு கே.மனோஜ் அவர்களை அறக்கட்டளையின் மக்களுக்கான சேவையை செய்திட பணியை சிறப்பாக செயல்படுவதற்காக நம்முடன் இணைந்துள்ளார் பலருக்கு உதவிகளை செய்திடவும் நம்முடன் இணைகின்றார் பெற்றுள்ளார் காரைக்குடி சிவகங்கை மாவட்டம் பொறுப்பாளராக அவர்களை நியமிக்கின்றேம் அவர்களின் பெயர் திரு கே.மனோஜ் அவர்களை இக்குழுவில் இணைந்து செயல்பட இருக்கிறார்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து உறவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்… நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாக அவர்களை வருக வருக என்று வரவேற்கிறோம் நன்றி நன்றி நன்றி

    September 5, 2025
  • 06/08/2025 தேனி மாவட்டம் கம்பம் ஒழுங்கு முறை விற்பனை கூடம் முன்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே 200 வது செவ்வரளி செடிகள் நடப்பட்டது. இதில் நட்சத்திரப் போராளிகளின் அறக்கட்டளை சார்பாகவும் அதிசயம் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் கலந்து சிறப்பாக செயல்பட்டார்கள் பொறுப்பாளர் திரு பழனிகுமார் திரு விஜய் முத்துமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி லெனின், வறியவர்களின் வழிகாட்டி கோகிலா. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரசு மருத்துவமனை கானா விளக்கு தேனி மாவட்டத்தில் உலக மருத்துவத்திலும் முன்னிட்டு நேரடியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்தோம். அறக்கட்டளை சார்பாக சென்று வாழ்த்துக்கள் கூறிய தேனி மாவட்டம் பொறுப்பாளர் திரு பழனிகுமார் மற்றும் திரு விஜய் அறக்கட்டளை சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். நிறுவனத் தலைவர் மு.இ.முகமது தாகீர் உசேன் 9003915484 / 9176227728

    August 27, 2025
© Copyright 2021 All Right reserved.Revive Charity | Developed By Rara Theme. Powered by WordPress.